சத்யராஜ் மகேஷ் பாபுவின் தந்தையாக நடிக்கிறார்.

508

நடிகர் மகேஷ் பாபு தெலுங்கு பட உலகில் இன்றும் ஒரு மாஸ் ஒப்பனிங் உள்ள சூப்பர் ஸ்டாராக தான் வலம் வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் PVP மற்றும் மகேஷ்பாபு இணைந்து ப்ரமோச்சவம் என்ற படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து இயக்க உள்ளதாக First Look Poster மூலம் அறிவித்துள்ளனர்.

இப்படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் நேரடியாக நுழைகிறார் மகேஷ் பாபு. இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு தந்தையாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சத்யராஜ். இவர் ஏற்கனவே பாகுபாலி படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

SHARE