சன் டிவியை முந்தியதா விஜய் டிவி? – வெளியான முக்கிய புள்ளிவிவரம்

20

 

தமிழ் சின்னத்திரையில் தற்போது சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் பெரிய போட்டி இருந்து வருகிறது. இரண்டு சேனல்களும் ரசிகர்களை கவர போட்டிபோட்டுக்கொண்டு தொடர்களை ஒளிபரப்பு வருகின்றனர்.

தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 சீரியல்கள் லிஸ்டில் சன் டிவி தொடர்கள் தான் முதல் ஐந்து இடங்களை பிடித்து வருகிறது. விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர் ஆறாம் இடத்தில் தான் இருக்கிறது.

விஜய் டிவி வெளியிட்ட புள்ளிவிவரம்
இந்நிலையில் தற்போது விஜய் டிவி தான் மாலை 6 மணி ஸ்லாட் முதல் 10 மணி ஸ்லாட் வரை ரேட்டிங்கில் சன் டிவியை விட முன்னணியில் இருப்பதாக புள்ளிவிவரத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.

SHARE