சமந்தா, நாகசைதன்யா இரண்டாம் திருமணம்.. மகனுக்காக தந்தை நாகார்ஜுனா எடுத்த முடிவு

14

 

நடிகை சமந்தா இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போகிறார் என கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகிறது. அவரது வீட்டில் அழுத்தம் தருகிறார்கள் என்றும், அதனால் சமந்தா இரண்டாம் திருமணத்திற்கு ரெடி ஆகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி பிரபல வாரிசு நடிகர் ஒருவருடன் சமந்தா நெருக்கமாக இருப்பதாகவும், அவரை தான் இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொள்ள போகிறார் என்றும் மறுபக்கம் பேசுகின்றனர். ஆனால், இதுகுறித்து சமந்தா தரப்பில் இருக்கிறது எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

இந்நிலையில், சமந்தாவின் இரண்டாம் திருமணம் குறித்து எப்படி தகவல் பரவி வருகிறதோ, அதே போல் சமந்தாவின் முன்னாள் கணவர் நாகசைதன்யாவிற்கும் இரண்டாம் திருமணம் என தகவல் வெளியாகியுள்ளது.

நாகசைதன்யாவின் தந்தையும், பிரபல நடிகருமான நாகர்ஜுனா தனது மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளாராம். தனது சொந்ததில் உள்ள பெண் ஒருவரை தான் தனது மகனுக்காக மார்த்துள்ளாராம். விரைவில் இருவருக்கும் திருமணம் என தகவல் பரவி வருகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ரூ அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE