சமூக நல்லிணக்க சந்திப்பு மன்னாரில் இடம்பெற்றது.

326

 

வடக்கு முஸ்லீம்களது பிரஜைகள் அமைப்பு நேற்று 07-04-2015 மாலை சமூக நல்லிணக்கம், அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்றை  மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களுடன்  மேற்கொண்டிருந்தது. அவ்வாறே ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரையும் சந்தித்து வடக்கு மக்களின் மீள்குடியேற்ற விடையங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்பட்டது..

unnamed (32) unnamed (33)

 

SHARE