சிக்கலில் சிக்கித்தவிக்கும் விக்ரம்

177

விக்ரம் ஐ படத்திற்கு பிறகு இந்திய அளவில் பெரிய மார்க்கெட்டை பிடித்து விட்டார், இதை தொடர்ந்து மீண்டும் விட்ட இடத்தை பிடிப்பார் என்று நினைத்தால். அடுத்த படம் வருவதற்கான அறிகுறியே இல்லை.

ஏற்கனவே பத்து எண்றதுக்குள்ள படத்தில் முருகதாஸுடன் பிரச்சனை, என அந்த படம் சில நாட்கள் நின்றது.

தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கும் படமும் இவர் தயாரிப்பில் தான் நடிப்பேன் என்று விக்ரம் அடம்பிடிப்பதால், படப்பிடிப்பே துவங்குமா? என்று தெரியவில்லை.

SHARE