சிங்கள பௌத்த  கிறிஸ்தவ மதம் தமிழ் தேசியத்திற்கு தீர்வாகாது.

247

 

சிங்கள பௌத்த  கிறிஸ்தவ மதம் தமிழ் தேசியத்திற்கு தீர்வாகாது.
 இலங்கையில் தீர்வு திட்டம் புதிய அரசியல் யாப்பு என்றெல்லாம் பேச்சுக்கள் அடிபட்டுக்கொண்டிருக்கும் இவ் வேளையில் கிறிஸ்தவ மதப் பிரிவுகள் தமிழ் மக்களின் பண்பாட்டுக் கலாச்சார மத இருப்பை அழிப்பதில் முழு மூச்சுடன் செயற்படுகிறது.
இலங்கையில் இருக்கும் சிங்கள மொழி பேசும் கிறிஸ்தவ மக்களை வழிநடத்தும் கிறிஸ்தவ நிறுவனங்களே தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவ மக்களையும் வழிநடத்துகின்றன. அன்பை பொழிபவர் இயேசு பாலகன் என்ற வாசகத்துடன் தம்மை அடையாளப்படுத்தும் இம் மிசனறிகள் இலங்கை அரசின் படுமோசமான மனித உரிமைகளை ஊக்குவித்தும் பாதுகாத்தும் வருகின்றன. இதன் மூலம் சிங்கள பௌத்த ஆட்சிக்கு ஒருவித கலக்கத்தையும் உலகில் அவமரியாதையையும் ஏற்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கை இவர்களிடம் காணப்படுகிறது. இதன் ஒரு அங்கமே சிங்கள மக்களால் பெரிதும் மதிக்கப்படும் சிங்கள கிறிஸ்தவ மக்களின் தலைவரான பேராயர் மல்கம் றஞ்சித் (Albert Malcolm Ranjith Patabendige Don, is a Sri Lankan cardinal of the Catholic Church) கூறிய வாக்கியம் அமைகின்றது. அதாவது இலங்கையில் எந்த வகையான அரச பயங்கரவாத செயல்களும் இடம் பெறவில்லை ஆகையால் எந்த நாடுகளும் இலங்கையில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்ற கூற்று.
இதே வேளை தமிழ் மக்களை ஆட்டு மந்தைகளாக்கி யுத்தங்களையும் அவலங்களையும் ஏற்படுத்திவிட்டு இவைகளிலிருந்து மீள்வதற்கு இயேசுவிடம் ஓடி வாருங்கள் என்று காதில் பூ சுற்றுகிறார்கள். இவர்கள் இருவரும் அதாவது தமிழ் சிங்கள கிறிஸ்தவ மிசனறிகள் ஒரே நேர் கோட்டில் பயணித்து தமிழ் சிங்கள மக்களை ஏமாற்றி அழிக்கும் ஓர் புள்ளியில் சந்திக்கின்றார்கள். இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு தமிழ் மக்களை சிங்கள பௌத்த இனவாதிகளிடமிருந்து காப்பாற்ற இலங்கை சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு இன்று வரை போராடி வருவதாக கூறி வருகிறார் .
முள்ளிவாய்கால் இறுதியுத்தம் நடாத்ததிய கிறிஸ்தவ நாடுகலும் , இத்தாலியில் உள்ள லூசியானாவில், எட்விகி அந்தோனியா அல்பினா மையினோ என்பவராக 1946 டிசம்பரில் பிறந்த ரோமன் கத்தோலிக்கக்க கிறிஸ்தவரான ரோமன் கத்தோலிக்கக்கா் சோனிய காந்தி என்று மாற்றம் செய்யப்பட்ட இவா் சிவபூமி தமிழா்கள் மீது நடாத்திய சிலுவை யுத்தத்தின் அகோர நச்சு வாயு தாக்குதலின் ஊடாக தேசிய தலைவா் சுற்றிவளைக்கப்பட்டும் , பல இலட்சம் தமிழா்கள் அழித்தொழிக்கப்பட்ட பொழுது புலம் பெயா் தமிழ்ர்களின் அகோர வரலாறு காணத சாத்தீக அதி தீவிர பலவித தாக்கங்களை பெற்றுக்கொடுக்க கூடியதுமான போராட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பரப்புரையை தடுப்பதற்கு
இலங்கை ஜனதிபதி மகிந்த ராசபக்சவினால் சிங்கள பாதிரிமார்களின் அவசர உதவி கேட்டவிடயம் பல ஊடகங்களில் பேசப்பட்டது என்பதை நீங்கள் அறிவீா்கள் மகிந்த ராசபக்சவினால் வத்திகானுக்கு அனுப்பப்பட்ட சிங்கள கிறிஸ்தவ மிசனாி ஆயர்கள் தலைமையில்,தமிழ் பேசுகின்ற கிறிஸ்தவ மிசனாி ஆயர்களும் உள்ளடக்கப்பட்டிருந்தாா்கள் இந்த ஆயா் குழுவினா் வத்திக்கானில் பேசினாா்ள் அழிக்கப்பட்டது பயங்கரவாத புலிகளே அப்பாவி மக்கள் அல்ல என்று சொன்னார்கள் அதே நேரம் தமிழ் பாதிரிமார்கள் வத்திகானுக்கு தலையாட்டி ஆமேன் என்றதன் மூலமாகததான் புலம் பெயா் தமிழா்ளின் மீட்பு போராட்டங்கள் பல பின்னடைவுகளையும் சந்திக்க வேண்டிவந்தது என்பது கல்வியறிவுடய எந்த தமிழனும் மறுக்க மாட்டான் வற்றிக்கான் விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பியதும் புலம் பெயா், தமிழக , இலங்கை தமிழா்களுக்கு தங்ளின் வற்றிக்கான் விஜயத்தை மறைப்பதற்காக இவா்கள் தாங்கள் தேசிய தலவருடன் நன்றாக பழகி இருந்ததாகாகவும் தலவருடன் நின்று எடுத்த படங்களையும் பிரசுாித்து இருந்தாா்க் இந்த படங்கள் எல்லோரும் பாா்த்திருந்தீா்கள்.
உலக தமிழர் இயக்கத்தின் தலைவர் கிறிஸ்தவ போதகர் இமானுவேல். பிரபாகரனின் நண்பன் என கூறித் திரிந்த இந்த கிறிஸ்தவ பாதிரியார் இப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அன்பளிப்பு செய்த கைக்கடிகாரம் வேலை செய்யவில்லை என்றும் கூறித் திரிகிறார். இவரின் இன்னுமொரு வேடிக்கை இருபத்தைந்து வருடங்களாக தமிழர்களுக்காக நீதி கேட்டு ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் தான் போராடியதாகவும் ஆனால் தனது கதையை பயங்கரவாதிகள் என்று கூறி செவிமடுப்பதில்லை என்றும் கூறுகின்றார்.
இப்போது ஐக்கிய நாடுகள் சபைக்கு தமிழ் பெண்கள் செல்வதாலேயே அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தூக்கியுள்ளதாக கதையும் விடுகிறார். ஐக்கிய நாடுகள் சபை பல நாடுகளின் கூட்டு அரங்கம் என்பதை ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் கற்றறிந்து கொண்டவரே இவர். ஆனால் தமிழ் மக்களுக்கு இதை ஒழிப்பதில் ஓர் மர்மம் இருக்கிறது. அதாவது தமிழ் மக்கள் வெளி நாடுகளின் உதவியை பெற்று பிரச்சினையை தீர்ந்து விட்டால் யுத்த அவலம் என்னும் மதமாற்று கருவியை தாங்கள் பாவிக்க முடியாது என்பதேயாகும். இப்போது இவர் இலங்கை அரச தலைவர்களின் நண்பராவார். இலங்கையில் இன்றும் ஆக்கிரமிப்பின் அடையாளமாக கிறிஸ்தவ மதம் இருப்பதால் தமிழ் மக்கள் முடிவின்றி அல்லோல கல்லோலப்படுகிறார்கள்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவ மதம் மாறிய சைவ மக்களாக இருந்தாலும் சரி மாறாத தமிழ் மக்களாக இருந்தாலும் சரி இவர்களை ஒதுக்கி ஓரம் கட்டும் காலம் கனிந்து விட்டது. கிறிஸ்தவ நாடுகளில் விஞ்ஞான வளர்ச்சியால் கிறிஸ்தவ மதத்தை ஏற்க மறுக்கும் அதேவேளை இந்து சமயத்தை நம்புகிறார்கள். அவ்வாறு தமிழ் மக்கள் சைவ சமயத்தை முறைப்படி கற்று வழிபட வேண்டியவர்களாக உள்ளார்கள்.
அறிவியலிலும் சாதாரண வாழ்விலும் இருப்பை நிலைநாட்ட போராடும் வேளை கிறிஸ்தவ போதக மத குருமார்களை முற்றாக நிராகரிப்பதன் ஊடாகவே தமிழ் மக்கள் வெற்றி பெற முடியும். உங்களை சுயமாக சிந்திக்க விடாது அவலத்தில் வைத்திருப்பதே இந்த கிறிஸ்தவ மிசனறிகளின் வேலை.
SHARE