சினிமாவை விட்டு விலகுவேன்-ஸ்ருதிஹாசன் 

352

இளைய தளபதி, மகேஷ் பாபு, அக்‌ஷய் குமார் என முன்னணி நடிகர்ளுடன் அனைத்து மொழிகளிலும் நடித்து வரும் நடிகை ஸ்ருதி. இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பல அதிரடியான கருத்துக்களை கூறியுள்ளார்.

இதில் இவர் ‘நான் தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ள மாட்டேன், ஏனெனில் சினிமாவில் இன்னும் சாதிக்க வேண்டும்.

அதேபோல் எப்போது என் நடிப்பு ரசிகர்களுக்கு வெறுப்பை தருகிறதோ, அன்று நான் நடிப்பதை நிறுத்தி விடுவேன்’ என்று கூறியுள்ளார்.

SHARE