சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் இதுவரை நல்ல வசூல் வேட்டை நடத்தியதா?-

86

 

இப்படம் தான் சமீபத்தில் வெளியாகி இருந்த பெரிய நடிகரின் திரைப்படம். கௌதம் மேனன்-சிம்பு-ஏ.ஆர். ரகுமான் இந்த பெயர்களே போதும் ரசிகர்கள் திரையரங்கிற்கு செல்ல, படமும் வெளியாகிவிட்டது.

சிம்பு உடல் எடையை மொத்தமாக குறைத்து நடித்துள்ள இப்படத்திற்கு கொஞ்சம் கலவையான விமர்சனங்கள் வந்துள்ளன, ஆனால் வசூலுக்கு எந்த குறையும் இல்லை. நாளுக்கு நாள் படத்தின் வசூலும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

பட பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளில் மட்டுமே உலகம் முழுவதும் ரூ. 20 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் 7 நாள் முடிவில் ரூ. 52 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

SHARE