சிம்புவிற்கு உதவி செய்த இளைய தளபதி விஜய்

158

சிம்பு நடித்த வாலு திரைப்படம் இந்த மாதம் கண்டிப்பாக வரும் என கூறப்பட்டுள்ளது. இதை உறுதி செய்யும் பொருட்டு, பிரபல விநியோகஸ்தர்கள் இந்த படத்தை தற்போதே வாங்கி விட்டார்களாம்.

simbu_vijay001

இதில் திருச்சி, சேலம் பகுதியில் காஷ்மோ நிறுவனம் வாங்கியுள்ளது, இவர்கள் தான் எப்போதும் இளைய தளபதி விஜய் படங்களை வாங்கி வெளியிடுவார்கள்.

ஆனால், சில நெருங்கிய வட்டாரங்கள் கூறுகையில், இப்படத்தை வெளியிட இளைய தளபதி விஜய் தான் மறைமுகமாக உதவி செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இப்படத்திற்காக சில பண உதவிகளையும் விஜய் செய்துள்ளாராம்.

SHARE