சிம்புவை அஜித் ஒத்துக்கிவிட்டாரா?

177

சிம்பு நடிப்பில் சமீபத்தில் வந்த வாலு படத்தில் 10 நிமிடத்திற்கு ஒரு முறை அஜித்தை புகழாமல் இல்லை. அப்படியிருக்க சமீப காலமாக சிம்புவை அஜித் ஒதுக்கி விட்டார் என கூறப்படுகின்றது.

இதற்கு முக்கிய காரணம் சிம்புவின் தந்தை டி.ஆர் தானாம். அஜித் வாலு படத்தை நிக் ஆர்ட்ஸ் தயாரிக்கும் ஒரே காரணத்திற்காக அஜித் உதவ முன்வரவில்லை. ஆனால், சிம்புவிற்கு போன் செய்து இதுக்குறித்து விசாரித்து கொண்டே தான் இருந்துள்ளார்.

இந்நிலையில் டி.ஆர் தமிழன் என்று விஜய்யை கூறி அஜித்தை மறைமுகமாக விமர்சித்தார் என பல செய்திகள் உலா வர, இது அஜித்தை மிகவும் காயப்படுத்தியுள்ளது. நல்ல நட்பில் டி.ஆரால் விரிசல் விழுந்தது தான் மிச்சம்.

SHARE