சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ அமெரிக்கா சென்றமைக்கான புகைப்பட ஆதாரம் வெளிவந்துள்ளது.
பஷில் தனது மனைவி புஷ்பா ராஜபக்ஷவுடன் நாட்டிலிருந்து வெளியானதாக, செய்திகள் வெளிவந்தன.
இதனையடுத்து பசில், டுபாய் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.