சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தை மறைமுகமாக தாக்கிய Blue Sattai மாறன்

88

 

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. காலை 4 மணி ஷோ எல்லாம் படத்திற்கு இருந்தது.

சிவகார்த்திகேயன் முதல் நாள் முதல் ஷோ ரசிகர்களுடன் இணைந்து வெற்றி திரையரங்கில் படத்தை கண்டுள்ளார். அவரை கண்ட ரசிகர்கள் செம குஷியில் புகைப்படம், வீடியோ எல்லாம் எடுத்துக் கொண்டனர்.

படத்திற்கு நல்ல விமர்சனங்கள் தான் வந்துகொண்டிருக்கின்றன, ஆனால் ஒருவர் மட்டும் படத்தை மோசமாக தாக்கியிருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படத்தை மறைமுகமாக தாக்கிய Blue Sattai மாறன்- கோபத்தில் ரசிகர்கள்

டான் விமர்சனம்

Blue Sattai மாறன் ஒரு படத்தை கூட சரியாக கூறுவது இல்லை, எப்போது எதிர்மறையான விமர்சனங்களை கொடுத்து பல பிரச்சனைகளில் மாட்டிக்கொள்கிறார்.

தற்போது டான் திரைப்படத்தை ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வர இவர் டான் திரைப்படத்திற்கு இதுதான் நிலைமை என மறைமுகமாக ஒரு புகைப்படம் போட்டு தாக்கியுள்ளார்.

அவரது புகைப்படம் கண்ட ரசிகர்கள் செம கோபத்தில் அவரை திட்டி வருகிறார்கள்.

SHARE