சிவகார்த்திகேயன் மகிழ்ச்சியின் உச்சத்தில்

341

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சில காலங்களிலேயே வெற்றியின் உச்சத்திற்கு வந்தவர் சிவகார்த்திகேயன்.

இவரின் இந்த வெற்றிக்கு அவரின் கடின உழைப்பே காரணம். அண்மையில் இவரின் நடிப்பில் வெளியான படம் காக்கி சட்டை. சூர்யா, விக்ரமை போல இவரும் இப்படத்தில் காக்கி சட்டையில் கலக்கி இருப்பார்.

தற்போது இப்படம் வெளியாகி இன்றுடன் 50வது நாளை தொடுகின்றது. எனவே சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஒரு டாக் கிரியேட் செய்து ட்ரண்ட் செய்து வருகின்றனர்.

SHARE