சிவனடி பாதமலையை தரிசித்து விட்டு வந்த வேன் ஒன்று மஸ்கெலியா பகுதியில் விபத்து.

333

இரத்தினபுரியிலிருந்து சிவனடி பாதமலையை தரிசித்து விட்டு வந்த வேன் ஒன்று மஸ்கெலியா புரவூன்லோ தோட்ட பகுதியில் வீதியை விட்டு விலகி 75 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.இதனால் அதில் பயணித்த 15 பயனிகளும் படுகாயமடைந்துள்ளனர். படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

unnamed (1)   unnamed (3) unnamed (4)   unnamed

செ.தி.பெருமாள்
மஸ்கெலியா

 

SHARE