சிஷ்யனுக்காக ஒன்று சேர்ந்த விஜய்-முருகதாஸ்

316

இளைய தளபதி விஜய்-முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் துப்பாக்கி, கத்தி. இதில் துப்பாக்கி படம் எந்திரன் படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த தமிழ் படங்களின் ஒன்றாக இன்று வரை உள்ளது.

இப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அஜய் ஞானமுத்து, இவரின் இயக்கத்தில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிநடைப்போடும் படம் டிமான்டி காலனி.

இப்படத்தை இன்று மாலை முருகதாஸுடன் இணைந்து விஜய் ஸ்பெஷல் ஷோ ஒன்றை பார்க்கவிருப்பதாக கூறப்படுகின்ற

SHARE