சுந்தர்.சியின் சொந்த வீடு- எங்கே, எப்படி உள்ளது பாருங்க

15

 

மணிவண்ணன் அவர்களின் உதவி இயக்குனராக இருந்து இப்போது டாப் இயக்குனராக இருந்து வருகிறார். சுந்தர்.சி இப்போதெல்லாம் அதிகம் பேய் படங்கள் எடுத்து மக்களை கவர்ந்து வருகிறார்.

பேய் ப்ளஸ் காமெடி தான் அவருக்கு பிடித்த கதைக்களம் என்பது நன்றாகவே தெரிகிறது.

அரண்மனை 3 படத்தை தொடர்ந்து இப்போது சுந்தர்.சி Coffee With Kaadhal படத்தை இயக்கி வருகிறார்.

சொந்த வீடு
இயக்குனர் சுந்தர்.சி அவர்களுக்கு ஈரோடு மாவட்டம் பக்கத்தில் தான் சொந்த வீடு உள்ளது. அவர் பிறந்து வளர்ந்த வீட்டின் முன் நடிகை குஷ்பு எடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

SHARE