சுமந்திரனின் இழிவான கருத்துக்கு தாயக மக்களும் , புலம்பெயர் மக்களும் சரியான நேரத்தில் தகுந்த பதிலடியை வழங்குவார்கள். புலம்பெயர் மக்கள் சீற்றம் .

345

சுமந்திரனின் இழிவான கருத்துக்கு தாயக மக்களும் , புலம்பெயர் மக்களும் சரியான நேரத்தில் தகுந்த பதிலடியை வழங்குவார்கள். புலம்பெயர் மக்கள் சீற்றம் .

சுமந்திரனின் இழிவான கருத்துக்கு தாயக மக்களும் , புலம்பெயர் மக்களும் சரியான நேரத்தில் தகுந்த பதிலடியை வழங்குவார்கள். சுமந்திரன் தமிழ் மக்களின் அரசியல்வாதி என்று கூறுவததுக்கு எந்த தகுதியும் இல்லாதவர். தனது  இடத்தை விட்டு ஒதுங்கி கொள்ளலாம் , தானாகவே ஒதுங்கி கொள்ளலாம் என புலம்பெயர் மக்கள் சீற்றம் கொண்டுள்ளனர் .

SHARE