சூப்பர் சிங்கர் புகழ் பாடகி கல்பனாவின் அப்பா இந்த நடிகர் தானா?-

14

 

5 வயதிலேயே தனது முதல் பாடலை பாடியிருக்கிறார். மதுரை டி.ஸ்ரீநிவாஸனிடம் கர்நாடக இசையை முறைப்படி கற்றுள்ளார், இவரது குடும்பத்தில் அனைவருமே இசைத்துறையில் இருந்தவர்கள் தான்.

மலையாளத்தில் ஸ்டார் சிங்கர் பாடல் நிகழ்ச்சியில் வெற்றியாளராக வந்துள்ளார். இவர் தெலுங்கில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டிருக்கிறார், ஆனால் வெற்றிப்பெறவில்லை.

2013ம் வருடம் வரை அவர் 1500 பாடல்களை பாடியிருக்கிறார், அதோடு இந்தியா மற்றும் உலகம் முழுவதும் சேர்ந்து 3000 மேடை நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றிருக்கிறார்.

தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார்.

தந்தை யார்
நடிகை கல்பனாவை நமக்கு எல்லாம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் தான் அதிகம் தெரியும். இவரது தந்தை டி.எஸ்.ராகவேந்ரா தமிழ் சினிமாவில் நடிகராக மட்டும் இல்லாமல் பாடகர், இசையமைப்பாளராகவும் இருந்துள்ளார்.

இவரது தாயார் சுலோசனாவும் பாடகி, கல்பனாவின் தங்கையும் பாடகியாவார். .இதோ கல்பனா தனது அப்பாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

SHARE