சூப்பர் ஸ்டார் அஜித் மட்டும் தான் – கூறிய பிரபல நடிகர்

360

தமிழ் சினிமாவில் அஜித் புராணம் பாடுபவர்கள் லிஸ்ட் நீண்டு கொண்டே போகின்றது. இந்நிலையில் தற்போது இவர் சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கபீர் சிங் வில்லனாக நடிக்கின்றார்.

இவர் ஹிந்தியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் இன்று தன் பேஸ்புக் பக்கத்தில் அஜித்தை சந்தித்தது குறித்து மிகவும் நெகிழ்ச்சியான கருத்துக்களை கூறியுள்ளார்.

இதில் ‘அஜித் மிக எளிமையான மனிதர், அவர் எல்லோரிடத்திலும் மிகவும் அன்பாக பழக கூடியவர், கோலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அஜித் தான்’ என்று தெரிவித்துள்ளார்.

SHARE