சூர்யாவிற்கு இதை மட்டும் செய் பாலா அறிவுரை

319

சூர்யா இன்று இந்த உச்சத்தில் உள்ளார் என்ல் அதற்கு முழுக்காரணமும் இயக்குனர் பாலா தான். இவர் இயக்கிய நந்தா படம் தான் சூர்யாவை தமிழ் சினிமாவிற்கு நல்ல நடிகன் என்ற அடையாளத்தை காட்டியது.

இப்படத்தில் நடிக்கும் போது ஒரு நடிகனுக்கு முக்கியம் அவனுடைய கண் அசைவுகள் தான், முதலில் கண்களில் நடிக்க வேண்டும், பின் தான் உடல் அசைவு எல்லாம் என கூறியுள்ளார்.

இதை அன்றிலிருந்து மனதில் வைத்த சூர்யா இதையே தான் மாஸ் படம் வரை பின்பற்றி வருகிறாராம்.

SHARE