செக்ஸ் மதிப்பு இதனால் தான் உயர்ந்துள்ளது- ராதிகா ஆப்தே சர்ச்சை கருத்து….

294

தோணி, அழகுராஜா படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. இவர் சமீபத்தில் ஒரு ஆங்கில படத்திற்கு நிர்வாணமாக நடித்து சர்ச்சையை உண்டாக்கினார்.

இது குறித்து அவர் கூறுகையில் கதைக்கு தேவை என்பதால் அப்படி நடித்தேன், இந்தியாவில் அந்த காட்சியை நீக்கி விட்டுத்தான் ரிலீஸ் செய்வார்கள். நிர்வாணமாக நடிப்பதில் தனக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை.

மேலும் செக்ஸ் என்பது சினிமாவில் முக்கிய விஷயமாக இருக்கிறது. வியாபாரமாக கூடிய விஷயமாகவும் இருக்கிறது. சமூகத்தில் அதை பேசக்கூடாத விஷயம் என்று மறைத்து வைத்துள்ளனர். இதுவே அதன் மதிப்பை உயர்த்தியுள்ளது’ என்று கூறியுள்ளார்.

SHARE