குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஐ.தே.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது
Post by Newsfirst.lk.