இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதன் முதலாவது தேர்தல் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்துக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 38856
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 13300
காலி மாவட்டம்
காலி தொகுதி
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 39547
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 23184
அக்மீமன
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 39604
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 34807
பலப்பிட்டி
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 23283
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 16196
மாத்தறை மாவட்டம்
வெலிகம
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 40715
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 32247
இரத்தினபுரி மாவட்டம்
பெல்மடுல்ல தொகுதி
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 34975
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 33095
மொனராகல மாவட்டம்
மொனராகல
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 50408
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 30381
வன்னி மாவட்டம்
முல்லைத்தீவு தொகுதிக்கான முடிவுகள்
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 35441
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 7935
பதுளை மாவட்டம்
பதுளை தொகுதிக்கான முடிவுகள்
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 22659
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 20062
யாழ்ப்பாணம் மாவட்டம்
சாவகச்சேரி
மைத்திரிபால சிறிசேன 23520 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 5599 வாக்குகள்
வட்டுக்கோட்டை
மைத்திரிபால சிறிசேன 20873 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 7791 வாக்குகள்
யாழ்ப்பாணம்
மைத்திரிபால சிறிசேன 17994 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 4502 வாக்குகள்
காங்கேசன்துறை
மைத்திரிபால சிறிசேன 18725 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 5705 வாக்குகள்
ஊர்காவற்துறை
மைத்திரிபால சிறிசேன 8141 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 5959 வாக்குகள்
வட்டுக்கோட்டை
மைத்திரிபால சிறிசேன 20873 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 7791 வாக்குகள்
திருகோணமலை மாவட்டம்
திருகோணமலை
மைத்திரிபால சிறிசேன 49650 வாக்குகள்
மஹிந்த ராஜபக்ஷ 12056 வாக்குகள்
அம்பாந்தோட்டை மாவட்டம்
முல்கிரிகல
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 52202
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 27601
பெலியத்த
மகிந்த ராஜபக்ச பெற்ற வாக்குகள் 39513
மைத்திரிபால சிறிசேன பெற்ற வாக்குகள் 21912
மாவட்ட ரீதியில் எண்ணப்பட்ட தபால்மூல வாக்குகளின் முடிவுகள்! – மைத்திரிபால சிறிசேன முன்னிலையில்!
இரத்தினபுரி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 11864 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 9053 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
கேகாலை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 14976 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 14163 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
காலி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 42956 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 37095 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
பொலனறுவை மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 9480 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 4309 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மொனராகலை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 8281 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 7513 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மாத்தளை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 8483 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 8394 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மாத்தறை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 13270 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 10382 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
அம்பாந்தோட்டை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 10295 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 5620 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
பதுளை மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஷ 13115 வாக்குகளையும் மைத்திரிபால சிறிசேன 13031 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
யாழ் மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 10885 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 4607 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 6816 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 1605 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
திகமடுல்ல மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 11917 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 9713 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
கம்பஹா மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 20386 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 20296 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
புத்தளம் மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 4864 வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ஷ 4721 வாக்குகளையும் பெற்றுள்ளனர்