ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு வீதங்கள்

337

வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மைதானத்தில் இன்று பிற்பகல் 2.40 மணியளவில் கைக் குண்டு ஒன்று வெடிக்கவைக்கப்பட்டுள்ளது. வாக்களிப்பு நிலையமாக இயங்கிவரும் இந்த பாடசாலைக்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தையடுத்து பொலிஸாரும் இராணுவத்தினரும் அந்தப் பகுதிகு விரைந்துள்ளனர் என்று தெவிக்கப்பட்டுள்ளது.

 

பிற்பகல் 2 மணிவரையான நேரத்தில் பதிவான வாக்கு வீதவிவரம் வருமாறு:-

யாழ்ப்பாணம் 51.5%

கிளிநொச்சி 55.4%

முல்லைத்தீவு 68%

மன்னார் 62%

வவுனியா 51%

 

ஜனாதிபதி தேர்தல் 3 மணிவரை வாக்களிப்பு வீதங்கள்

 ஜனாதிபதி தேர்தல் பிற்பகல் 3மணிவரை தேர்தல் குறிப்பிட்ட மாவட்டங்களின் வாக்களிப்பு வீதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி குருநாகல் 71 வீதம் கேகாலை 60 வீதம் பதுளை 60 வீதம், மொனராகலை 65வீதம், பொலநறுவை 72 வீதம், அநுரதபுரம் 65வீதம், திருகோணமலை 60வீதம், முல்லைத்தீவு 68வீதம் திகாகமடுல்ல 70 வீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 

SHARE