ஜனாதிபதி மைத்திரி விசேட உரை

325

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த உரை அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும் நேரடி ஒலி, ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை இரவு 9 மணிக்கு ஜனாதிபதி மைத்திரி விசேட உரை

images (3)

SHARE