ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வியட்நாம் பிரதி பிரதமர் சந்திப்பு

138
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வியட்நாம் பிரதி பிரதமர் ட்ரான் லூ குவாங் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜப்பானில் இடம்பெற்ற சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள் மற்றும் கலாசார தொடர்புகளை பலப்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

SHARE