ஜனாதிபதி 23 இலட்சம் வாக்குகளினால் வெற்றி பெறுவார்…!!

363

 

ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஸ, ​23 இலட்சம் வாக்குகளினால் வெற்றி பெறுவார் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (15) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

 

SHARE