ஜப்பான் கடலில் விபத்துக்குள்ளான விமானம்: 7 அமெரிக்கர்களுக்கு நேர்ந்த சோகம்!

39

 

ஜப்பானின் கடல் பகுதியில் விபத்துக்குள்ளான அமெரிக்க இராணுவத்தின் ஆஸ்பிரே விமானத்தில் இருந்த விமானி உட்பட 7 பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்து இடம்பெற்ற தருணத்தில் ஹெலிகாப்டரில் விமானி உட்பட 08 பேர் பயணித்ததாக முன்னதாக கூறப்பட்டது.

பின்னர் அந்த எண்ணிக்கை ஜப்பான் கடலோர காவல்படையால் திருத்தப்பட்டது. அதில் பயணித்த 7 பேர் உயிரிழந்ததாக தற்போது வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE