,நியாமதீர்ப்பு கிடைத்துள்ள
செயலலிதா, சசிகலா, இளவரசி, தினகரன், ஆகிய நால்வரும் குற்றவாளிகளாக நிரூபித்துள்ளனர். இதனை காலமாக தமிழர்களை ஏமாற்றிய கன்னட மனுவாதி (பார்ப்பன) கூத்தாடியின் உண்மைமுகம் வெளுத்துள்ளது. 1,70,000 கோடி ஊழல் செய்துவிட்டு திராவிட வந்தேறி தெலுங்கர் ராசா, கனிமொழி வெளியே உல்லாசாமாக சுற்றுவதைப் போல நாளை செயாவும் சாமினில் வெளியே சுற்றலாம். ஆனால் மக்களுக்கு உண்மைகள் தெரிந்துள்ளது.
தீர்ப்பு விவரங்களும் தண்டனை முடிவும் :
௧. ௪(4) ஆண்டுகள் சிறைதண்டனை அனைவருக்கும்.
௨. 100 கோடி அபராதம் மனுவாதி கன்னட பாப்பாத்தி செயாவிற்கு, 10 கோடி அபராதம் ஏனைய மற்றவர்களுக்கு!
௩. செயலலிதா முதல்வர் பதவியை இழக்கிறார்
௪. உடனடியாக நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்
௫. செயலலிதாவின் மகிழுந்தில் இருந்து இந்திய ஒன்றியத்தின் தீவிரவாதிகளின் கொடி அகற்றம் என்றும் தகவல்(தமிழகத்தின் அனைத்து இடங்களில் இருந்தும் அகற்றப்பட வேண்டியது)
௬. விமானத்தில் சென்னை கொண்டு செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்
7. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சட்டம் 13(2), 13 (1) (E) பிரிவின் கீழ் குற்றவாளி என அறிவிப்பு
சொத்து குவித்து கணக்குல மட்டும் வந்தது!!!! கண்ணக் கட்டுதுடா சாமி!!!! தமிழ் நாட்டு நிதி ஒதிக்கீடே இங்கதான் இருக்கும் போலயே!!!!
1.சொகுசு பேருந்து 1
2.தங்க நகைகள் 7 சூட்கேசு
3.சொத்து விற்பனை பத்திரம் 19
4.ரோலக்சு கைக்கடிகாரம் 7
5.வைரங்கள் 573
6.விலை உயர்ந்த பச்சைக்கல் 16
7.290 வைரம் பதித்த தங்க ஒட்டியாணம் 1
8.2,389 வைரம், 18 பச்சைக்கற்கள், 9 ரத்தினக்கல் பதித்த ஒரு கிலோ எடை கொண்ட ஒட்டியாணம் 1
9.அரை கிலோ தங்க காசுமாலை 1
10.அரை கிலோ தங்க குடம் 1
11.191 கிராம் தங்க செங்கோல் 1
12.இரட்டை இலையுடன் கூடிய தங்க மாங்காய் 1
13.வெள்ளைக்கல் பதித்த தங்க கிரீடம் 1
14.573 வைரம், 16 பச்சைக்கல், 3 ரத்தனக்கல் பதித்த தங்க நெக்லசு 1
15.1090 வைரம், 73 ரத்தினக்கல் பதித்த தங்க நெக்லசு 1
- இனி கன்னட மனுவாதி செயலலிதாவுக்கு அடிமைகளாக கட்சியில் இருந்த தமிழர்கள் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும்.
- கட்சியின் பெயரை “தமிழர்கள் முன்னேற்ற கழகம்” என்று அறிவிக்க வேண்டும்.
- தமிழ் மொழிக்கும், தமிழினத்திற்கும் எதிரான தீவிரவாத போக்கை கைவிட வேண்டும்.
கன்னட மனுவாதிகளின் தலைமையிலோ, எந்த ஒரு திராவிட வந்தேறிகளின் தலைமையிலோ இனி எந்த ஒரு தமிழனும் இருக்க மாட்டான். தமிழரே தமிழ்நாட்டை ஆள வழிவகை செய்வோம்.
“இந்தி”(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்வடைய ஒவ்வொரு தமிழனும் இதைப் தயவுசெய்து பகிருங்கள்..