ஜோதிகா நடித்த 36 வயதினிலே படம் வரும் 15ம் திகதி வெளியாக இருக்கிறது.

473

images (3)

சூர்யா, ஜோதிகா என்றுமே தமிழ் சினிமாவின் அழகிய ஜோடிகள். சூர்யா மாஸ் படத்திலும், ஜோதிகா மலையாளத்தில் வெளியான How old are you படத்தின் ரீமேக்கான 36 வயதினிலே படத்திலும் நடித்திருக்கின்றனர்.

மாஸ் படம் வரும் 22ம் தேதி வெளியாவதாக இருந்தது, ஆனால் தற்போது மாஸ் படம் மே 29ம் தேதிக்கு தள்ளிப்போயுள்ளது. அதோடு ஜோதிகா நடித்த 36 வயதினிலே படம் வரும் 15ம் தேதி வெளியாக இருக்கிறது.

மாஸ் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 8ம் தேதி நடைபெறவுள்ளது.

SHARE