கோலிவுட்டில் வேகமாக பரவி வரும் டாட்டூ கலாச்சாரத்தால் ஏற்கனவே த்ரிஷா, ஸ்ரேயா, ஸ்ருதிஹாசன் உட்பட பல நடிகைகள் தங்கள் உடம்பில் குத்தியிள்ள டாட்டூவை வெளியிட்டு வருகின்றனார். நடிகைகளைத் தொடர்ந்து இந்த டாட்டூப் பழக்கம் ஹீரோக்களிடமும் பரவ தொடங்கியுள்ளது. சுந்தர்.சி.யின் ஆம்பள படத்தில் நடித்துவரும் விஷால் தற்போது தனது தோளில் பெரிய அளவில் ஒரு பச்சையைக் குத்தியுள்ளதோடு அதனை தற்போது இணையதளத்திலும் வெளியிட்டுள்ளாராம். ஆம்பள படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிக்காக வரைந்திருப்பதாக சொல்லியிருக்கிறார் விஷால். இவர்ஆரம்பித்து வைத்த இந்த டாட்டூ கலாச்சாரம் இனிமேல் கோலிவுட் நடிகர்கள் வட்டாரத்திலும் பரவ வாய்ப்பிருக்கிறது.
டாட்டூ கலாச்சாரம் தொற்றிய விஷால்