டிடி சிவகார்த்திகேயன் செய்த உதவியை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

334

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கொடி கட்டி பறந்தவர்கள் ஒரு சிலரே, அதில் சிவகார்த்திகேயன் தான் சந்தானத்திற்கு பிறகு இத்தனை உயரத்தை அடைந்தது.

இந்நிலையில் இவருடைய சின்னத்திரை தோழியான டிடி, அவருக்கு தெரிந்த குழந்தைகளின் உயர் கல்விக்கு பணம் உதவி கேட்டுள்ளார்.

உடனே சிவகார்த்திகேயன் முன்வந்து அந்த குழுந்தைகளுக்காக படிப்பு செலவு முழுவதையும் ஏற்று கொண்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து டிடி தன் டுவிட்டர் பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

SHARE