டீசல், மண்ணெண்ணை ஏற்றிச் சென்ற பவுசர் வண்டி வீதியை விட்டு விழகிச் சென்றதில் இருவர் படுகாயங்களுக்குட்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

388

 

இன்று அதிகாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட டீசல், மண்ணெண்ணை ஏற்றிச் சென்ற பவுசர் வண்டி வீதியை விட்டு விழகிச் சென்றதில் இருவர் படுகாயங்களுக்குட்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அணுமதிக்கப்பட்டுள்ளார்கள். இச் சம்பவம் ஓமந்தைச் சோதனைச் சாவடியில் இருந்து இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தகவலும், படங்களும்:- சுரேன்

974736_1587136624878293_2073924146_n 11120575_1587136401544982_425148950_n 11136840_1587136648211624_1703380238_n

SHARE