டெஸ்ட் தொடர்: இலங்கை வீரர்களுடன் மோதப்போகும் இந்திய வீரர்கள் பெயர் அறிவிப்பு

200
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12 ஆம் திகதி தொடங்கி 16 ஆம் திகதி வரையும், 2வது டெஸ்ட் 20 முதல் 24 ஆம் திகதி வரையும், 3வது மற்றும் கடைசி டெஸ்ட் ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 1 ஆம் திகதி வரையும் நடக்கிறது.

அணி வீரர்கள்

கோஹ்லி(அணித்தலைவர்) தவான், விஜய், ரகானே, கேஎல் ராகுல், அஸ்வின், இஷாந்த், மிஷ்ரா, ஆரோன், ஹர்பஜன், புஜாரா, புவனேஷ்வர், ரோஹித், சாஹா, உமேஷ் உள்ளிட்டடோர் அணியில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கர்ன் ஷர்மா மற்றும் முகமது ஷமி காயம் காரணமாக இலங்கை தொடரில் பங்கேற்கவில்லை.

SHARE