தங்கப்பதக்கத்தை வென்ற இலங்கை தமிழ் கராத்தே வீரர் கனடா ஒன்ராரியோ மாநிலத்தின் கராத்தே சுற்றுப் போட்டி அண்மையில் ரொரன்ரோவில் இடம்பெற்றது.

406

 

தங்கப்பதக்கத்தை வென்ற இலங்கை தமிழ் கராத்தே வீரர்

கனடா ஒன்ராரியோ மாநிலத்தின் கராத்தே சுற்றுப் போட்டி

அண்மையில் ரொரன்ரோவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட

சோட்டோகான் கராத்தே அக்கடமி இன்ரநசனல் சிறிலங்கா

(ளுர்ழுவுழுமுயுN முயுசுயுவுநு யுஊயுனுநுஆலு ஐNவுநுசுNயுவுஐழுNயுடு

ளுசுஐ டுயுNமுயு) கழகத்தின் பயிற்றுநர் அன்ரே டினேஸ் சிரேஸ்ர

கறுப்பு பட்டி வீரர்களுக்கான காட்டா (முயுவுயு) போட்டியில்

தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

unnamed (9)

மேலும் இந்த போட்டியில்

கராத்தே நடுவர் சம்மேளனத்தின் நடுவர் ஆணைக்குழுவினால்

அங்கீகரிக்கப்பட்டு மேற்படி போட்டியில் நடுவராகவும்

கடமையாற்றியுள்ளார். படத்தில் அன்ரோ டினேஸூடன் கராத்தே

ஒன்ராரியோ சம்மேளன பிரதம நடுவர் சிகான்

சுவாங்கோவினையும் காணலாம்.

SHARE