தனது இரத்தத்தால் 2 மில்லியன் உயிர்களை காத்த மாமனிதர்

439

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த James Harrison எனும் 78 வயதான மனிதர் ஒருவர் தனது குருதியிலுள்ள பிளாஸ்மாக்களை ஒவ்வொரு மூன்று கிழமைக்கு ஒரு முறையும் தானம் செய்து சுமார் 2 மில்லியன் உயிர்களை வாழ வைத்துள்ளார்.

இவர் சுமார் 60 வருடங்களாக இவ்வாறு குருதி பிளாஸ்மாக்களை தானமாக வழங்கி வந்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் செஞ்சிலுவைச் சங்கத்தின் குருதி சேவை பகுதி தகவல் வெளியிட்டுள்ளது.
இவரை வைத்தியர்கள் ‘the man with the golden arm’ என அழைக்கின்றனராம்.

 

SHARE