தனுஷின் தயாரிப்பில் நடிக்கவில்லை: விஜய் சேதுபதி

423

 

கடந்த சில நாட்களாக கோடம்பாக்கத்தில் விஜய் சேதுபதி தனுஷின் தயாரிப்பில் உதயநிதி மனைவி கிருத்திகாவின் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற செய்தி வெளி வந்தது.
இதை கேள்வி பட்ட விஜய் சேதுபதி, நான் தனுஷ் தயாரிப்பில் நடிக்க உள்ளேன் என்ற செய்தி வெறும் வந்தியே.
இது வரை என்னை தனுஷ் தரப்பில் யாரும் வந்து அணுகவில்லை.அப்படி வாய்ப்பு அமைந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றார் விஜய் சேதுபதி.

தற்போது புறம்போக்கு, வன்மம், இடம் பொருள் ஏவல் என பிசியாக நடித்து வருகிறார்

SHARE