தனுஷிற்கு ஜோடியான பாலிவுட் நடிகை

139

தமிழ் சினிமாவில் Most Wanted நடிகர் என்றால் தனுஷ் தான். இவரின் படங்கள் அடுத்தடுத்து வெற்றியடைய, பல புதிய படங்களிலும் கமிட்டாகி வருகிறார்.

மாரி படத்திற்கு பிறகு தனுஷ் தற்போது பிரபுசாலமன், வேல்ராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து துரை செந்தில் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடிக்க போவதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பாலிவுட்டின் டாப் நாயகி வித்யாபாலன் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது.

008

SHARE