தனுஷ் மீதான வழக்கு? நீதிமன்றம் அதிரடி பதில்

159

தனுஷ் நடிப்பது மட்டுமின்றி ஒரு தயாரிப்பாளராகவும் தன்னை நிரூபித்து விட்டார். இவரும் வெற்றிமாறனும் இணைந்து தயாரித்த காக்கா முட்டை மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தில் வக்கீல்களை தரக்குறைவாக பேசியதாக நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு கோரினர், தனுஷ், வெற்றிமாறனை நீதிமன்றம் வரவேண்டும் என்று அதில் குறிப்பிட்டு இருந்தனர்.

தனுஷ் மீதான வழக்கு? நீதிமன்றம் அதிரடி பதில் - Cineulagamஇதை தொடர்ந்து தனுஷ் தரப்பில், மக்கள் பேசும் யதார்த்தமான வசனத்தை தான் திரையில் காண்பித்தோம், மேலும், தாங்கள் நீதிமன்றம் வரவேண்டும் என்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த விசாரணைக்கு தடை விதித்து, இப்படத்தின் மீது வழக்குப்போட்டவர் இன்னும் 4 வாரத்திற்குள் பதில் மனு அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

SHARE