தபால்மூல வாக்களிப்பில் இதுவரை வெளிவந்த முடிவுகளின் அடிப்படையில் மைத்திரி
முன்னிலையில்
தமிழ்ப் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான எதிர்ப்பு வெளிப்பட்டுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் 61.14 வீதமானவர்கள் வாக்களித்துள்ளதார்கள். போர் முடிந்த பின்னர் அதிக அளவிலான வாக்குப் பதிவு யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தவிர கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பிலும் மிக அதிகமான வாக்களிப்புக்கள் நடைபெற்றுள்ளன. மகிந்தவின் செல்வாக்குப் பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் எதிர்பாராத அளவிற்குக் குறைவடைந்துள்ளது. மகிந்தவின் சொந்த ஊரான ஹம்பாந்தோட்டையில் கூட வாக்களிப்பு வீதத்தில் பத்துவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. அதேவேளை மகிந்த ராஜபக்ச கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற மாவட்டங்களில் குறைந்த வாக்குவீதங்களே கிடைத்துள்ளன. மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த மாவட்டங்களில் வாக்குப் பதிவுகள் 70 இலிருந்து 80 வீதமாக அதிகரித்துள்ளது. ஆக, மகிந்த ராஜபக்சவின் சரிவு ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டதாகக் கூறப்பட்ட போதிலும் தேர்தல் முடிவுகள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை. கடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்ற மாவட்டங்களில் தபால் மூல வாக்குப் பதிவுகள் அதிகமாகவும், தோல்வியடைந்த மாவட்டங்களில் வாக்குப்பதிவு குறைவாகவும் பதிவுசெய்யப்பட்டிருப்பதால் ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகங்கள் இலங்கையிலிருந்து வெளியாகின்றன. மகிந்தவிற்குப் பதிலாக மைத்திரியை மாற்றுவதால் மாற்றங்கள் எதுவும் ஏற்படப்போவதில்லை எனினும், மகிந்தவிற்கு எதிரான உணர்வை மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இறுதியில் வெற்றிபெறுவது யாராக இருந்தாலும் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்குக் கிடைத்த பெரும் தோல்வியாகவே இத் தேர்தல் கருதப்படும்.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கான முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்துக்கான முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -354416(78.95%)
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -7935(17.68%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –
மொத்த வாக்குகள்
கிளிநெச்சி மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள்
கிளிநெச்சி மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -38856
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -13300
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –
மொத்த வாக்குகள் –
பதுளை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள்
பதுளை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -13031
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -13115
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் -424
மொத்த வாக்குகள் -26683
மொணராகலை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள்
மொணராகலை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -7513
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -8281
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –
மொத்த வாக்குகள் –
மாத்தளை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள்
மாத்தளை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -8394
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -8483
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –
மொத்த வாக்குகள் –
மாத்தறை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது
மாத்தறை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் – 10382
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -13270
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –
மொத்த வாக்குகள் –
அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள்
அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் – 5626
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -10795
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –
மொத்த வாக்குகள் –
அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள்
அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் – 5626
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -10795
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –
மொத்த வாக்குகள் –
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள்
காலி மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் – 9480
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் – 4309
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –
மொத்த வாக்குகள் –
காலி மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள்
காலி மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் – 13879
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் – 16116
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –
மொத்த வாக்குகள் –
கேகாலை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள்
கேகாலை மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் 14163 (48%)
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் 14976( 51%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –
மொத்த வாக்குகள் –
சில தொகுதிகளில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அமோகவெற்றி
யாழ்ப்பாணம் காங்கேசன் துறை தொகுதி
மைத்திரிபால சிரிசேன – அன்னம் – 2637
மகிந்தராஜபக்ஸ – வெற்றிலை – 466
தபால்மூல வாக்களிப்பின் உத்தியோகமற்ற செய்திகள்
பெலன்நறுவை
மைத்திரி 9418
மகிந்த 4309
மட்டக்களப்பு
மைத்திரி 5448
மகிந்த 1500
இரத்தினபுரி தபால்மூல வாக்குகள் எண்ணும் பணிகள் நிறைவு
யாழ் மாவட்டத்துக்கான தபால் மூல முடிவுகள்
யாழ் மாவட்டத்துக்கான முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -39547(62.58%)
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -23184 (36.6%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –
மொத்த வாக்குகள்
காலி மாவட்டத்துக்கான முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்துக்கான முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -39547(62.58%)
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -23184 (36.6%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –
மொத்த வாக்குகள் –
மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால்மூல முடிவுகள்
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தபால்மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -6816(80.55)
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -1609(18.97%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –
மொத்த வாக்குகள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் தபால்மூல முடிவுகள்
மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தபால்மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -6816(80.55)
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -1609(18.97%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –
மொத்த வாக்குகள்
திகாமடுல்ல மாவட்டத்துக்கான தபால்மூல முடிவுகள்
திகாமடுல்ல மாவட்டத்துக்கான தபால்மூல முடிவுகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.
மைத்திரிபால சிறிசேன பெற்ற மொத்த வாக்குகள் -11917(54.89%)
மஹிந்த ராஜபக்ஷ பெற்ற மொத்த வாக்குகள் -9713(44.74%)
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் –
மொத்த வாக்குகள்