தமிழக மக்கள் எல்லோரையும் தன் நகைச்சுவையால் சிரிக்க வைத்தவர் வடிவேலு, இவர் தன் ரீஎண்ட்ரிக்காக மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.

193

தமிழக மக்கள் எல்லோரையும் தன் நகைச்சுவையால் சிரிக்க வைத்தவர் வடிவேலு, இவர் தன் ரீஎண்ட்ரிக்காக மிகவும் சிரமப்பட்டு வருகிறார்.

vijaysethupathi_vadivelu001

ஆனால், லட்டு மாதிரி ஒரு வாய்ப்பை வடிவேலு இழந்துள்ளார். விஜய் சேதுபதி திரைப்பயணத்தில் மெகா ஹிட்+வசூல் சாதனை படைத்த படம் சூது கவ்வும்.

இப்படத்தில் முதலில் விஜய் சேதுபதிக்கு பதிலாக வடிவேலு தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால், அவர் அப்போது பிஸியாக இருந்த காரணத்தால் அந்த வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு செல்ல, தற்போது இவர் உச்ச நட்சத்திரமாகி விட்டார்.

SHARE