தமிழினப் படுகொலையாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக்கோரும் ஒரு மில்லியன்கையெழுத்தில் நீங்களும் ஒருவர் ஆகுங்கள்.

399

ஒரு மில்லியனில் நீங்களும் ஒருவராக கையொப்பம் இடுங்கள்!

10981438_1460256770930918_4619940636003479182_n

 11053064_1460256734264255_4270562155529426178_n

 11067608_1460256800930915_4330966680138035374_n

தமிழினப் படுகொலையாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக்கோரும் ஒரு மில்லியன்கையெழுத்தில் நீங்களும் ஒருவர் ஆகுங்கள்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் அனைத்து நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து நீதிகோரும் 1மில்லியன் கையெழுத்துப்பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது.

புலம்பெயர் நாடுகளில் வாழும் அனைத்து ஈழத்தமிழ் மக்களும் இந்த கையெழுத்துப் பிரச்சாரத்தை தேசக்கடமையாக எண்ணி உங்கள் கையொப்பத்தை பதிவு செய்யுங்கள்.

உங்கள் கையொப்பங்களை பதிவு செய்வதற்கு கீழே உள்ள இணையத் தளத்தொடர்பை அழுத்துங்கள்.

SHARE