தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்து தேர்தலில் போட்டியிடும்-திரு கஜேந்திரகுமார்

348

 

தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனித்து தேர்தலில் போட்டியிடும்.
 
இலங்கை தீவின் வடக்கு கிழக்கு பகுதி தமிழை தாய்மொழியாக கொண்டவர்களின் தாயகம்.
 
தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழர்கள் ஒரு தேசிய இனம். தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்.
 
என்ற அடிப்படைகளை கொண்டமைந்த தமிழ்த்தேசத்தின் இறைமையை அங்கீகரிக்க கோரி திம்பு பிரகடனத்தில் அனைவராலும் வலியுருத்தப்பட்டத்தை அடிப்படையாக கொண்ட இரு தேசங்கள் இணைந்து ஒருநாடு என்ற கோட்பாட்டை முன்வைத்து தமிழ்த் தேசிய முன்னணி தொடர்ந்து போராடும்.
SHARE