தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் விழா கனடாவில் வெகு விமரிசையாக இடம்பெற்றது.
திரு. தொல் திருமாவளவன் அவர்கள் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்து பங்கேற்று இருந்தார்.
இந்நிகழ்வில் ஏராளமான அரசியல், வர்த்தகப் பிரமுகர்கள், கல்வியலாளர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இளையோர்களின் எழுச்சிப் பாடல்கள், நடனங்கள் என்பனவற்றுடன் சிறப்பாக நடந்தேறியது பிரபாகரனின் 60 ஆவது பிறந்தநாள் விழா.