தமிழ்த்திரையுலகினர் சென்னை சேப்பாக்கத்தில் மெளன உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

432

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை கண்டித்து தமிழ்த்திரையுலகினர் சென்னை சேப்பாக்கத்தில் மெளன உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இயக்குநர் பாக்யராஜ், சேரன், எஸ்.ஜே.சூர்யா, விக்ரமன், பி.வாசு, ஆர்.வி.உதயகுமார், கேயார், நடிகர்கள் சூர்யா, விக்ரம், கார்த்தி சரத்குமார், சத்யராஜ், பிரபு, ராமராஜன், நரேன், சிபிராஜ், விக்ரம்பிரபு, கார்த்தி, விமல், சக்தி, ராதாரவி, ரமேஷ்கண்ணா, மனோபாலா, சரவணன், தியாகு, செந்தில், எம்.எஸ்.பாஸ்கர், பெப்சிவிஜயன், குண்டுகல்யாணம், ஜே.கே.ரித்தீஷ், இசையமைப்பாளர்கள் தேவா, சங்கர்கணேஷ், நடிகைகள் நளினி, சச்சு, குட்டிபத்மினி, வடிவுக்கரசி, தயாரிப்பாளர்கள் அபிராமிராமநாதன், கலைப்புலி தாணு, கே.டி.குஞ்சுமோன், முரளிதரன், சண்டைப்பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட முதலானோர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். மௌன உண்ணாவிரதப் போராட்டத்தில் திரையுலகினர் அனைவரும் கலந்து கொள்வதால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நடைபெறவுள்ள படப்பிடிப்பு உள்ளிட்ட அனைத்துத் திரைப்படப் பணிகளும் இன்று நிறுத்தப்பட்டுள்ளன

image_handleimage_handle (7)image_handle (8)

SHARE