தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஆதரவினாலேயே மைத்திரிபால சிறிசேன வடகிழக்கில் வெற்றி

348

 

தமிழ்த்தேசியம், சுயநிர்ணயம் இரண்டிற்கும் மதிப்பளித்துவரும் தமிழ்பேசும் மக்கள், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் தலைமையில் உருவான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வடகிழக்கில் செறிந்து வாழ்கின்ற தமிழ் மக்களை ஆட்சி மாற்றம் தேவை என்பதற்காக மைத்திரிபால சிறிசேனவை ஆதரியுங்கள் என மக்களிடையே கூறியது. அதற்கு மதிப்பளித்த தமிழ்பேசும் மக்கள் மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்திருக்கின்றார்கள்.

இதற்கு மைத்திரிபால சிறிசேன அவர்கள் மதிப்பளித்து தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வினை முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு தவறினால் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியும் கவிழ்க்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொவேட்பாளர் மைத்திரிபால சிறசேனவுடன் இன்று காலையில் தொலைபேசியுடன் உரையாடியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

unnamed-3

SHARE