தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் திருகோணமலையில் தனது ஆசனத்தை உறுதிப்படுத்திக்கொண்டார்.

128

வரலாறுகாணாத வகையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. தேசியத்தலைவரின் வழிகாட்டலில் உருவான தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அனைத்து சவால்களையும் தகர்த்தெறிந்து வடகிழக்குப் பகுதிகளில் தனக்கான ஆசனங்களை உறுதிப்படுத்திக்கொண்டுள்ளது.

அரசாங்கத்தினால் தமிழ் இனத்திற்கெதிராக ஏவிவிடப்பட்ட சுயேட்டைச்குழுக்களின் போலியான முகத்திரையினைக் கிழித்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE