தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை சிங்களத் தலைமைத்துவங்களினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை – ஊடகவியலாளர் மகாநாட்டில் செல்வம் அடைக்கலநாதன்.

765

 

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோக் கட்சியின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்கள் மகாநாடு ஒன்று வவுனியாவில் அமைந்திருக்கும் அவரது கட்சியின் அலுவலகத்தில் 13.01.2015 அன்று 2.30 மணியளவில் இடம்பெற்றது. (காணொளி இணைப்பு)

SHARE