தமிழ் நாட்டில் வாலு படத்தின் 3 நாள் மொத்த வசூல்? சிம்பு டாப்

171

நீண்ட இடைவேளைக்கு பிறகு படம் வருவதால் இனி சிம்பு மார்க்கெட் குறைந்துவிடும் என்று கூறினார்கள். ஆனால் சிம்பு, பேசியவர்கள் அனைவரையும் வாய் அடைக்கும்படி செய்து விட்டார்.

வாலு படம் கடந்த வாரம் வெளிவந்து ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. இதனால், வசூலுக்கு எந்த பாதிப்பும் வரவில்லை.

இப்படம் முதல் நாள் ரூ 4.03 கோடி, 2ம் நாள் ரூ 4.52 கோடி, 3ம் நாள் ரூ 4.32 கோடி தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால், இதுக்குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை. மேலும், சிம்புவின் திரைப்பயணத்தில் இப்படம் தான் பெரிய ஓப்பனிங்.

SHARE