தலனா சும்மாவா- அஜித்தை வரவேற்ற மலேசியா பிரதமர்!

665
அஜித்-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்திற்காக கடந்த வாரம் படக்குழு மலேசியா சென்றது. கௌதம் படம் என்றாலே காதல் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்று அனைவருக்கும் தெரியும், அதே போல் நம்ம தல மற்றும் அனுஷ்கா சமந்தப்பட்ட காதல் காட்சிகளை அங்கு படமாக்கினார்களாம்.

அஜித்திற்கு மலேசியாவில் பெரிய ரசிகர் பட்டாளம் இருப்பதால், படப்பிடிப்புக்கு நடுவே அவரை காண பல ரசிகர்கள் வந்தார்களாம். அவர்களுடன் தல பொறுமையாக நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டாராம்.

மேலும் படக்குழுவிற்கு சந்தோஷம் அளிக்கும் விதத்தில் மலேசியா பிரதமர் அலுவலகத்திலிருந்து நேரில் சென்று வரவேற்றார்களாம்.

 

SHARE